முதன்மை பக்கம்

From Wikimania 2012 • Washington, D.C., USA
This page is a translated version of the page Main Page and the translation is 22% complete.
Outdated translations are marked like this.
  • கலந்துகொள்ளுங்கள் கல்வி, கலாச்சாரம், மற்றும் தொழில்நுட்ப மையத்தின், வல்லுனர்கள், ஆர்வலர்கள் கூட்டத்தில் .
  • ' 'ஈடுபாடுக விக்கிபீடியா மற்றும் பிற விக்கிமீடியா திட்டங்கள் உத்தியோகபூர்வ வருடாந்திர மாநாட்டில்.
  • சுவைக்க ஒவ்வொரும் சுதந்திரமாக அனைத்து அறிவு தொகையை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு உலகில்.
  • Join us for a gathering of experts, enthusiasts, and those who are just curious, in a center of academia, culture, and technology.
  • Engage at the official annual conference of Wikipedia and other Wikimedia projects.
  • Relish a world in which every single human being can freely share in the sum of all knowledge.

விக்கிமேனியாவுக்கு உங்கள் உரை, கலந்துரையாடல் குழு, அல்லது பட்டறைத் திட்டத்தைச் சமர்பிக்கவும்! பங்கேற்பு அழைப்புக்கான கடைசி நாள் மார்ச் 18.


Photos of Wikimania on Commons!
Videos of Wikimania on Youtube!

 
 

விக்கிமேனியா கருத்தரங்கம் விக்கிமீடியா சமூகத்தின் ஆண்டுதோறும் நடக்கும் அனைத்துலக மாநாடாகும். விக்கிமேனியா கருத்தரங்கம், உலகெங்குமுள்ள பொதுமக்களோடும், சமூகத்த்தோடும் திறமூல அறிவு முன்னெடுப்புகளை இலவசமாகப் பகிர்கின்றது

ஒவ்வோர் ஆண்டும் விக்கிமேனியா வெவ்வேறு உள்ளூர்-உள்ளகநாட்டுக் குழுவால் ஒழுங்கு செய்யப்படுகின்றது. 2012 இல் இக் கருத்தரங்கம் வாசிங்டன் டி.சி-யில் நடைபெறுகின்றது. இதற்கு முன் நடந்த கருத்தரங்குகள் கீழ்க்காணுமிடங்களில் நடந்தன: பிராங்பூர்ட்டு, இடாய்ச்சுலாந்து (Frankfurt, Germany) (2005), பாசுட்டன், அமெரிக்கா (Boston, USA) (2006), தைப்பை, தைவான் (Taipei, Taiwan) (2007), அலெக்சான்றியா, எகிப்து (2008), புயெனோசு எய்ரிசு, அர்கெந்தீனா (Buenos Aires, Argentina) (2009), கடான்சுக்கு, போலந்து (Gdańsk, Poland) (2010), ஐஃவா, இசுரேல் (Haifa, Israel]) (2011).

Partners and Collaborators

tech@state
Department of State, Office of eDiplomacy

the Wikimedia Foundation

Library of Congress
Opening Reception Co-host

Broadcasting Board of Governors

National Archives and Records Administration
National Archives and Records Administration

Wikimedia DE

OpenHatch
Hackathon Partner


Sponsors

Google

Ask.com Wikia The Saylor Foundation wikiHow The Richard Lounsbery Foundation Encyclopedia of Life Zoomph




Travel Discounts Provided By

For information on air and train travel discounts from these providers, email WikimaniaTravel@wikidc.org

United Skyteam Amtrak


» July 6–9: Wikimania Takes Manhattan
» July 10–11: Hackathon
» July 12–14: முதன்மைக் கருத்தரங்கம்
» July 15: "பிரிவரங்கு" (Unconference)

அட்டவணை

நிகழ்ச்சி நிரல்
நாங்கள் திட்டமிடும் நிகழ்ச்சிகள் பற்றி மேலும் அறிய
இப்பொழுதுள்ள நிகழ்ச்சி நிரல் இறுதிசெய்யாத சரவல் படிதான்.

மேலும் கூடுதலான தகவல்கள்
அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளாகிய அகேகே வை படிக்கவும், அல்லது மேலும் வாசிங்டன் நகரத்தைப் பற்றியும், தங்கும் விடுதிகள் பற்றியும், போக்குவரத்து வசதிகள் பற்றியும், நுழைவு அனுமதி (விசா) பற்றியும், ஊரின் சிறப்புக் காட்சிகள் ஈர்ப்புகள் பற்றியும் மேலும் அறிய முற்படுங்கள்.

Organized by