வீசா

From Wikimania 2012 • Washington, D.C., USA
Jump to: navigation, search
This page is a translated version of a page Visas and the translation is 70% complete.

Other languages: Arabic 10% • ‎Azerbaijani 10% • ‎German 100% • ‎Zazaki 30% • ‎English 100% • ‎Spanish 100% • ‎Persian 100% • ‎Hebrew 100% • ‎Italian 90% • ‎Japanese 40% • ‎Georgian 30% • ‎Korean 100% • ‎Luxembourgish 20% • ‎Macedonian 100% • ‎Dutch 50% • ‎Polish 100% • ‎Portuguese 10% • ‎Brazilian Portuguese 30% • ‎Slovak 70% • ‎Serbian (Cyrillic script) 60% • ‎Tamil 70% • ‎Tagalog 40% • ‎Turkish 40% • ‎Traditional Chinese 50%

குறிப்பு: இந்த பக்கத்தில் சட்ட ஆலோசனை கொடுக்கப்படவில்லை.

விசா தேவையில்லை

பின்வரும் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைய விசா தேவையில்லை:

  • அன்டோரா
  • ஆஸ்திரேலியா
  • ஆஸ்திரியா
  • பெல்ஜியம்
  • பெர்முடா
  • புரூணை
  • கனடா (எஸ்டா அவசியமில்லை)
  • செக் குடியரசு
  • டென்மார்க் (கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகள் உட்பட)
  • எஸ்டோனியா
  • பின்லாந்து (ஆலந்து தீவுகள் உட்பட)
  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • கிரேக்கத்தில்
  • ஹங்கேரி
  • ஐஸ்லாந்து
  • அயர்லாந்து
  • இத்தாலி
  • ஜப்பான்
  • லாட்வியா
  • லிச்சென்ஸ்டீன்
  • லிதுவேனியா
  • லக்சம்பர்க்
  • மால்டா
  • மொனாக்கோ
  • நெதர்லாந்து (அரூபா, Bonaire, குராகவ், சபா, Sint Eustatius, மற்றும் Sint Maarten உட்பட)
  • நியூசிலாந்து
  • நார்வே
  • போர்த்துக்கல் (அசோரஸ் மற்றும் Madeira உட்பட)
  • சான் மரீனோ
  • சிங்கப்பூர்
  • ஸ்லோவாக்கியா
  • ஸ்லோவேனியா
  • தென் கொரியா
  • ஸ்பெயின்
  • ஸ்வீடன்
  • சுவிச்சர்லாந்து
  • ஐக்கிய ராஜ்யம் (முழு பிரிட்டிஷ் குடிமக்கள் மட்டுமே)

இந்த நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைய விசா தேவையில்லை, ஆனால் அவர்கள் எஸ்டாவை பயன்படுத்தி பயண அங்கீகாரம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

நுழைவாணை தேவை

மற்ற நாட்டின் குடிமக்களுக்கு கண்டிப்பாக பி-1 அல்லது பி-2 நுழைவாணை, தற்காலிகமான, குடிபுகா கேலிக்கை அல்லது வியாபார நுழைவாணை தேவைப்படும்.

  • Wait times for appointments and processing times

நுழைவாணை உதவி

நுழைவாணைக்கான நேர்காணல் செல்லும் பொழுது உங்களுக்கு உதவ;

  • Providing you a letter of invitation, upon registering for Wikimania.
  • Inform the embassy or consulate directly about your attendance at Wikimania.

The State Department's E-Diplomacy office is working closely with us, as a partner, in organizing Wikimania. While visa decisions are ultimately in the hands of the consular officer, we will do our best to help with a letter and by notifying the embassy or consulate.

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் உதவி தேவைபட்டால் wikimania-registration@wikimedia.orgயை தொடர்பு கொள்ளவும்.