வீசா
குறிப்பு: இந்த பக்கத்தில் சட்ட ஆலோசனை கொடுக்கப்படவில்லை.
விசா தேவையில்லை
பின்வரும் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைய விசா தேவையில்லை:
|
|
இந்த நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைய விசா தேவையில்லை, ஆனால் அவர்கள் எஸ்டாவை பயன்படுத்தி பயண அங்கீகாரம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவாணை தேவை
மற்ற நாட்டின் குடிமக்களுக்கு கண்டிப்பாக பி-1 அல்லது பி-2 நுழைவாணை, தற்காலிகமான, குடிபுகா கேலிக்கை அல்லது வியாபார நுழைவாணை தேவைப்படும்.
- Wait times for appointments and processing times
நுழைவாணை உதவி
நுழைவாணைக்கான நேர்காணல் செல்லும் பொழுது உங்களுக்கு உதவ;
- Providing you a letter of invitation, upon registering for Wikimania.
- Inform the embassy or consulate directly about your attendance at Wikimania.
The State Department's E-Diplomacy office is working closely with us, as a partner, in organizing Wikimania. While visa decisions are ultimately in the hands of the consular officer, we will do our best to help with a letter and by notifying the embassy or consulate.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் உதவி தேவைபட்டால் wikimania-registration@wikimedia.orgயை தொடர்பு கொள்ளவும்.