Jump to content

உதவி நிதி

From Wikimania 2012 • Washington, D.C., USA
This page is a translated version of the page Scholarships and the translation is 61% complete.
Outdated translations are marked like this.
Update: The scholarship applications are now closed and under review by the Scholarship Committee. Recipients will be notified in early April. Thanks to all the great applicants; we appreciate your patience!விக்கிமேனியா 2012 உதவித்தொகை நிரல்

வாஷிங்டன், டிசி பார்வை


விக்கிமானியா 2012, எட்டாம் ஆண்டு உலகளாவிய கருத்தரங்கு, ஜூலை மாதம் பன்னிரண்டு முதல் பதினைந்தாம் தேதி 2012 வரை நடக்க இருக்கிறது. இது அமெரிக்க நாட்டின் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விக்கிமீடியா நிறுவனமும் மற்றும் அதனுடைய சில அத்தியாயங்களான(விக்கிமீடியா ஆஸ்திரியா, பிரான்ஸ், ஹங்கேரி, இஸ்ரேல்) உள்ளிட்டவை குறிப்பிட்ட அளவிலான "உதவித்தொகை" வழங்க இருக்கிறது. இது கருத்தரங்கிற்கு வரும் பயனர்களின் சுமையை குறைப்பதற்காக அளிக்கபடுகிறது.

முழுவதும் மற்றும் பகுதி உதவிதொகைகள் விகிமனியாவில் 2012 உள்ளன:

 • முழு உதவித்தொகை போக்குவரத்து செலவு, தங்குவதற்கான இடம் மற்றும் பதிவுக்கட்டனங்களையும் உள்ளடக்கியது.
 • பகுதி உதவித்தொகை முன்னூறு யூரோ வரையிள்ளான போக்குவரத்து செலவை உள்ளடக்கியது.

நிகழ்ச்சிகளின் இலக்குகள்

 • விக்கிமானியாவை வெற்றி பெறச்செய்வதும் மற்றும் ஆக்க வளம் கொண்ட உலகளாவிய கருத்தரங்காக மாற்றுவது.
 • பங்களிப்பாளர்களை ஊக்குவித்தல் மூலம் விக்கிமீடியா திட்டங்களை ஆதரிப்பது.
 • விக்கிமீடியா இயக்கம் வாயிலாக பல்வேறு பங்களிப்பாளர்கள் கொண்ட குழுக்கள் மூலமாக கருத்தரங்கை மேலும் வளப்படுத்துவது.

போக்குவரத்து உதவிதொகை விண்ணப்பத்தை பற்றி

முந்தைய பெறுநர்களை பார்க்க வேண்டுமா?

கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்ற விண்ணப்பதாரர்களை பற்றி அறிய வேண்டுமா ? தொடரவும்...

தகுதி (உதவித்தொகை விண்ணப்பிக்க): ஏதேனும் ஒரு விக்கிமீடியா திட்டம் மற்றும்/அல்லது விக்கிமீடியாவின் தொண்டராக இருப்பாரெனில், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் பங்கேற்க முடியம். பங்களிப்பாளர்கள் பிற இலவச மென்பொருள், இலவசமாக அறிவு பகிர்தல், போன்ற மற்றும்/அல்லது கல்வித்துறையில் இருப்பவர்களும் விண்ணபிக்க ஊக்கப்படுத்துகிறோம்.

உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை உதவித்தொகை ஆய்வு குழுவால் பரிசீலிக்கப்படும். உதவித்தொகை பயனாளிகளின் நிபந்தனைகளை உதவித்தொகை ஆய்வு குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் விக்கிபீடியா மற்றும் விகிமானியாவின் இலக்குகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் விபரங்கள் "உதவித்தொகை பிரிவில்" உள்ளது.

"'சமர்பிதற்கான கடைசி நாள்'": விகிமானியா 2012 உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 16 -ஆம் நாள், 2012 ஆகும் (கிரீன்விச் இடைநிலை நேரம்) . மேலே குறுப்பிட்ட நேரத்துக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்படாது

விக்கிமேனியா 2012 உதவிதொகை பற்றி மேலும் விவரம் அறிய, FAQ page.

முறைகள்

The Scholarships Review Committee rates scholarships applicants based on a standardized set of criteria. The anticipated timeline for the scholarship program is as follows:

 • January 16 – February 16, 2012 – Scholarship application open
 • January – early March, 2012 – Scholarship committee reviews applications
 • End of March early April – Applicants are notified about final decisions

WMF உதவித்தொகை தோராயமாக பின்வரும் முறையில் உலகின் பகுதிகளில் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது:

ஆப்ரிக்கா 10%
ஆசியா மற்றும் பசிபிக் 30%
CIS 10%
ஐரோப்பா 10%
எம்இஎன்ஏ 10%
வட அமெரிக்கா 10%
தென் / லத்தீன் அமெரிக்கா 20%
வரையறுக்கப்பட்டதாக பகுதிகள் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU)

The same Selection Criteria (see below) will be used in rating all scholarship applications, but the applications will be compared against the applicants within the region. The Scholarship Committee reserves the right to deviate from these benchmarks, pending lack of qualified applicants.

உதவித்தொகையின் வகைகள்

Both partial and full scholarships will be available for Wikimania 2012.

 • Full scholarships will award round trip travel, dorms accommodations, and registration
 • Partial Scholarships: an award of 300 euros for travel expenses to Wikimania.

The same selection criteria will be used for both types of recipients. On the scholarship application, please indicate your willingness to accept a partial scholarship. As we are not screening applications for financial ability, we are assuming that all who check partial scholarship would be willing to take the partial scholarship to provide those with less resources the opportunity to attend Wikimania.

தேர்வு விதிகள்

தேர்வு விதிகள்: முதன்மை விதிகள்
விக்கிமீடியா இயக்கத்தின் நடவடிக்கை (விக்கியில் மற்றும் விக்கியை தவிர்த்து)
வெளியிலிருந்து விக்கிமீடியா செயல்பாடு(இணக்கமான நிறுவனங்கள்)
விக்கிமீடியா இயக்கத்தில் பங்கேற்பதற்கான எதிர்கால இலக்குகள்

Applicants will be rated on the three dimensions: (A) Current/historic level of participation in Wikimedia (50% of total score), (B) Current/historic level of participation in other free knowledge, free software, collaborative and/or educational initiatives (15% of total score), and (C) Future goals for participating in the Wikimedia movement (35% of total score)

விக்கிமீடியாவில் செயல்பாடுகள் (50%)

Applicants active within Wikimedia are those highly engaged participants in the Wikimedia Projects: editors, Wikimedians, and community members who will add value to Wikimania through their experience, knowledge, and dedication in online and/or offline activities, like involvement with chapter activities, meetups, etc. To highlight this, applicants could write about their experiences participating in online Wikipedia activities (such as editing) and offline Wikipedia activities (such as meet-ups, GLAM, and Campus Ambassador program).

4 = மிக அதிக அளவில் பங்கேற்பாளர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள், அத்தியாயம் அல்லது விக்கிமீடியா முயற்சியை தொடர்ந்து ஈடுபாடு மற்றும் அதிக பாதிப்பை வரையறுக்கப்படுகின்றன
3 = ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள், அத்தியாயம் அல்லது விக்கிமீடியா முயற்சியை தொடர்ந்து ஈடுபாடு மற்றும் அதிக பாதிப்பை வரையறுக்கப்பட்ட அதிக அளவு பங்கு.
2 = ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள், அத்தியாயம் அல்லது விக்கிமீடியா முயற்சியை தொடர்ந்து தொடர்பு மற்றும் சராசரி தாக்கம் வரையறுக்கப்படும் மத்தியில் அளவு பங்கேற்பாளர்.
1 = ஒப்பீட்டளவில் புதிய கணக்கை, சில திருத்தங்கள், மற்றும் எந்த விக்கிமீடியா திட்ட அல்லது முயற்சியை உள்ள சிறிய அல்லது ஈடுபாடு இல்லா வரையறுக்கப்படும் குறைந்த அளவு பங்கேற்பாளர்
0 = ஒரு புத்தம் புதிய கணக்கை வரையறுக்கப்பட்ட, அல்லது கிட்டத்தட்ட எந்த திருத்தங்கள், மற்றும் எந்த விக்கிமீடியா திட்டம் அல்லது முயற்சி எந்த ஈடுபாடும் இல்லாதவர்.

விக்கிமீடியாவிற்கு வெளியே அளித்த பங்கு (15)%

Activity outside of Wikimedia measures applicants relevant activity outside of the the Wikimedia movement. This includes other activities relating to ICT4D, Free Software, education institutions, etc. These participants may exhibit qualities of innovation, participation in other aspects of the free culture/open source movement.

It is a measure for those who have shown potential to add value to the Wikimedia projects and movement, who can enhance and build on this potential at/by Wikimania, and who can disseminate what they learn at Wikimania to their respective communities. If applicable, applicants could write about their experiences with other comparable organizations.

4 = High level participant, defined by involvement in other free knowledge, free software, collaborative or educational initiative with very high potential to benefit Wikimedia.
3 = Mid to high level participant, defined by involvement in other free knowledge, free software, collaborative or educational initiative with high potential to benefit Wikimedia.
2 = Mid level participant, defined by involvement in other free knowledge, free software, collaborative or educational initiative with some potential to benefit Wikimedia.
1 = Low level new participant, defined by involvement in other free knowledge, free software, collaborative or educational initiative with low potential to benefit Wikimedia.
0 = Not a participant, defined by no involvement in other free knowledge, free software, collaborative or educational initiatives.

விக்கிமீடியா இயக்கத்தில் பங்கு பெற எதிர்கால இலக்கு (35%)

Applicants are expected to have concrete goals for how attendance at Wikimania will impact their future involvement in the Wikimedia movement. Applicants should expound upon why they are interested in attending Wikimania: what input they can bring to the conference and what they hope to glean from it.

4 = Very strong desire to be involved with the Wikimedia movement going forward; specific, concrete ideas for how applicant's unique skills, styles, and interests can be incorporated into and enhance the Wikimedia movement
3 = Strong desire to be involved with the Wikimedia movement going forward; a few less developed ideas about how applicant's unique skills, styles, and interests can be incorporated into and enhance the Wikimedia movement
2 = Some desire to be involved with the Wikimedia movement going forward; vague and under-developed ideas for how applicant's unique skills, styles, and interests can be incorporated into and enhance the Wikimedia movement
1 = Low or unclear desire to be involved with the Wikimedia movement going forward; unclear and non-thoughtful ideas for how applicant's unique skills, styles, and interests can be incorporated into and enhance the Wikimedia movement
0 = வருங்காலத்தில் விக்கிமீடியாவிடம் எதிர்பார்க்கப்பட்ட ஈடுபாடு இல்லாமை

அத்தியாயம் உதவித்தொகை

பல்வேறு விக்கிப்பீடியா அத்தியாயங்கள் அவர்களின் புவியியல் பகுதி பங்கேற்பாளர்களுக்கு கூடுதல் உதவி தொகைகளை வழங்கும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த உதவித்தொகை பக்கங்கள் பார்க்கவும்.

எல்லா மைய ஊக்கத்தொகை இணையதளம் மூலம் சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், பின்னர் அத்தியாயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அத்தியாயங்கள் ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் மைய ஊக்கத்தொகை தொகுப்பில் மீண்டும் சேர்க்கப்படும்.

 • ஆஸ்திரியா:
 • பிரான்ஸ்:
  • விக்கிமீடியா பிரான்ஸின் வாயிலாக € 10,000 ஊக்கத்தொகை நிதி (அத்தியாய உறுப்பினர்கள், மற்ற பிரஞ்சு பேசும் நபர்கள், முதலியன) மற்றும் € 10,000 உதவித்தொகை, உலகளாவிய நிதியில் இருந்து.
 • ஹங்கேரி:
  • 6 பகுதி உதவித்தொகைகள் விமானம், விடுதி மற்றும் பதிவு செலவை மொத்தமாக 900,000 HUF (சுமார் 3,600 அமெரிக்க டாலர் வரை). உதவித்தொகை சர்வதேச பகுதி உதவி தொகைகளை முழுமைப்படுத்த மற்றும் சர்வதேச உதவித்தொகை இல்லாத பட்சத்தில் பயன்படுத்தப்படும்.
 • இஸ்ரேல்:
  • 4 உதவித்தொகைகள், 2,000 அமெரிக்க டாலர் வரை, விமானம், விடுதி மற்றும் சில இடைநிரப்புகளுக்காகவும்.

கேள்விகள்

விக்கிமேனியா 2012 உதவித்தொகை திட்டம் பற்றி மேலும் விவரங்களுக்கு , இங்கு செல்க அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்.

விண்ணப்பி

உதவி தொகை வண்ணப்பம் ஃபெப்ரவரி 16, 2012 வரை திறந்து இருக்கும்